சூடான செய்திகள் 1

இன்றைய தினமும் அமைச்சர்கள் நியமனம்

(UTV|COLOMBO)-இன்றைய தினமும் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர ஏற்கனவே நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நேற்று நியமிக்கப்பட்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதுடன் ஹேமசிறி பெர்ணான்டோ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

லோட்டஸ் வீதிக்கு பூட்டு

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகோதரருக்கு விளக்கமறியல்

முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சின் கீழ் மாபெரும் நடமாடும் சேவை