சூடான செய்திகள் 1

பிரதமராக மகிந்தவை நியமித்தமைக்கான இரகசியத்தை வெளியிட்டார் ஜனாதிபதி…

(UTV|COLOMBO)-அரசாங்கத்தில் காணப்பட்ட பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவே முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக நியமித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து தௌிவு படுத்தும் நோக்கில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள், மற்றும் ஆணையாளர்களை ஜனாதிபதி நேற்றைய தினம் சந்தித்திருந்தார்.

நாட்டில் நிலவிய அரசியல் தளம்பல் நிலையை சீர் செய்யும் வகையில் புதிய பிரதமரை நியமிப்பதற்கான தீர்மானத்தினை மேற்கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அர்ஜுன் மகேந்திரனுக்கு வழங்கப்பட்ட காலவகாசம் நேற்றுடன் நிறைவு

மூன்றாவது தவணையை வெளியிடுவதற்கு IMF இன்றுஅனுமதி ?

நாட்டின் பல பிரதேசங்களில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை