சூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது

(UTV|COLOMBO)-முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் உத்தரவின் அடிப்படையில் இவ்வாறு பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அதிகாரிகளின் அளவிற்கு முன்னாள் அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஶ்ரீ.சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

 உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு : பெறுமதி 15,000 கோடி ரூபா

விஜயகலா மகேஸ்வரன் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டார்