சூடான செய்திகள் 1

புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமைக்கு நிகராக ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்ப்பாட்டம் கொழும்பிற்கு….

(UTV|COLOMBO)-ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியினால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மதியம் 12 மணிக்கு கொள்ளுபிட்டிய சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

´நீதியின் குரல்´ எனும் பெயரில் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நாட்டின் பிரதான நகரங்களுக்கு அருகில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இன்று புனித நோன்பு பெருநாளை அனுஷ்டிக்கும் இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள்

மேலும் 16 பேர் பூரண குணம்

ஜாகிர் நாயக்கின் பேச்சால் மலேசியாவில் பதற்றம்