சூடான செய்திகள் 1

விவசாயத்துறை அமைச்சராக மஹிந்த அமரவீர…

(UTV-COLOMBO) புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் கீழ் விவசாயத்துறை அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராமவில் தற்போது நடைபெறும் பெரும்போக விதையிடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு உதவுவதாக சுவிட்சர்லாந்து உறுதி-சிமோநெட்டா சொமாருகா

மோதலில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயம்

பிரதமர் விசேட உரை