சூடான செய்திகள் 1மஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுதலை… by October 29, 201824 Share0 (UTV-COLOMBO) கண்டி – திகன வன்முறைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக கைதாகி விளக்கமறியலில் இருந்த மஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க கண்டி உச்ச நீதிமன்றம் இன்று(29) பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.