வணிகம்

அரச வைத்தியசாலையில் டிஜிட்டல் தொழிநுட்பம்

(UTV|COLOMBO)-அரச வைத்தியசாலைகளில் தற்போது பயன்படுத்தப்படும் கதிர் இயக்கத்திற்கு பதிலாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அதற்காக தற்போது பயன்பாட்டிலுள்ள 50 கதிர் இயந்திர டிஜிட்டல்லை மேம்படுத்துவதற்றும் 25 நடமாடும் டிஜிட்டல் இயந்திரங்களையும் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மொரிஸ் ரக அன்னாசிகளுக்கு கேள்வி…

பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் வரி குறைப்பு