சூடான செய்திகள் 1

பஸ் பணியாளர்கள் வேலை நிறுத்தம்…

(UTV|COLOMBO)-கனேமுல்ல, கடவத்தை வீதியின் 123ம் இலக்க பஸ் பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.

இன்று (25) காலை முதல் அவர்கள் இவ்வாறு பணி நிறுத்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக வீதியில் பயணிக்கும் நீர்கொழும்பு – கடவத்தை மார்க்கத்திலான பஸ்கள் குறிப்பிட்ட பஸ் தரிப்பிடங்களில் அல்லாமல் ஏனைய அனைத்து தரிப்பிடங்களிலும் நிறுத்தப்படுவதற்கு எதிராகவே இவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

புதிய வகை கொரோனா வைரஸ் – ஆராய்கிறது உலக சுகாதார ஸ்தாபனம்.

பெற்றோல் விலை அதிகரிப்பு!!

ஒரே நாளில் 57 பேருக்கு தொற்று