சூடான செய்திகள் 1

கொழும்பு துறைமுகத்தில் பாரிய சப்தத்துடன் கொள்கலன் வெடிப்பு

(UTV|COLOMBO)-கொழும்பு துறைமுகத்தில் பாரிய சப்தத்துடன் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அலுவலக கட்டடங்களுக்குள்ளும் அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இரசாயன கொள்கலன் ஒன்றே இவ்வாறு பாரிய சப்தத்துடன் வெடித்ததாக துறைமுக பாதுகாப்பு பிரிவு தெரிவிக்கிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

புலமைப் பரிசில் வெட்டுப் புள்ளி அடுத்த வாரம்…

டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள ஐவர்

மஹனாம மற்றும் திசாநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு