சூடான செய்திகள் 1

ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்…

(UTV|COLOMBO)-மகரகம – பழைய வீதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையத்தில் நேற்று இரவு தீப்பரவியுள்ளது.

காவல்துறை மற்றும் கோட்டை நகர சபையின் தீயணைப்பு பிரிவும் இணைந்து தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தீப்பரவலினால் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்பாடாத போதும், ஆடை விற்பனை நிலையம் பெருமளவில் சேதமடைந்துள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் சாதுரியமான முடிவை எடுக்க வேண்டும் – ரிஷாத்

“உயிர்த்தஞாயிறு தாக்குதலை சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர்”சந்திரிகா

ஹெரோயின் போதைபொருளுடன் ஒருவர் கைது