சூடான செய்திகள் 1

புகையிரதம் ஒன்று தடம்புரண்டதால் சேவைகளில் காலதாமதம்…

(UTV|COLOMBO)-மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளதால் புகையிரத சேவைகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மொரகொல்லவெவ – கோன்வெவ புகையிரத நிலையங்களுக்கு இடையே இன்று(22) அதிகாலை 3 மணியளவில் குறித்த புகையிரதம் தடம்புரண்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதனால் ​கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் புகையிரதங்கள் மஹவ புகையிரத நிலையம் வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பஸ் வண்டிகளில் ஒலிக்கின்ற பாடல்களை ஒழுங்குறுத்த நடவடிக்கை

நௌவர் அப்துல்லா கைது; யார் இந்த அப்துல்லா

புறக்கோட்டை – கேசர் வீதி பிரதேசத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது