சூடான செய்திகள் 1

66 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட் தொகை பறிமுதல்

(UTV|COLOMBO)-டுபாய் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட 66 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட் தொகையினை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஒரு வருட காலத்திற்கு முன்னர் வத்தளை பகுதியில் உள்ள களஞ்சியசாலைக்கு டுபாய் நாட்டில் இருந்து இரண்டு கொள்கலன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

குறித்த கொள்கலன்களை எடுத்துச் செல்வதற்கு எவரும் வராத காரணத்தால் சுங்க அதிகாரிகள் அதனை சோதனை செய்துள்ளனர்.

இதன்போது பாதுகாப்பான முறையில் பொதி செய்யப்பட்டிருந்த ஒரு தொகை சிகரட்டை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தல அஜித்திற்க்கு ஓவியம் மூலம் வாழ்த்து கூறிய இலங்கை பெண்

நாலக்க டி சில்வா இன்று மீண்டும் சி.ஐ.டி யில்

மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்