சூடான செய்திகள் 1

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 926 நியமனம்

(UTV|COLOMBO)-அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் தொள்ளாயிரத்து 26 பேரைச் சேர்த்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான வைபவம் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார ஆகியோர் தலைமையில் நாளை அலரிமாளிகையில் இடம்பெறும்.

அரச நிர்வாக அமைச்சு இதுதொடர்பாக தெரிவிக்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய இவர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கடந்த மே மாதத்திலும் அரச முகாமைத்துவ உதவியாளர்களாக நான்காயிரத்து 500 பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சமூக வலைதளங்களின் செயற்பாடுகள் வழமைக்கு

கட்சித் தலைவர்கள் – சபாநாயகர் இடையே விசேட சந்திப்பு

வைரஸ் தொற்றுடையோரின் எண்ணிக்கை அதிகரிப்பு