கிசு கிசு

Youtube செயலிழப்பு-ஹேக்கிங் செய்யப்பட்டதா?

(UTV|COLOMBO)_உலகின் பிரபல சமூக வலைத்தளமான youtube தற்போது செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல நாடுகளில் இந்த நிலைமை ஏற்பட்டள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இது குறித்து அந்நிறுவனம் எவ்வித உத்தியோகபூரவ அறிக்கைகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

youtube ஹேக்கர் செய்யப்பட்டுள்ளதாக சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலகில் பலர் இது குறித்து இன்று அதிகாலை தமது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரசுக்கு எதிராக சஜித் அணி வாகன பேரணி

2 சதவீத மூளையுடன் பிறந்த சிறுவன்-6 ஆண்டுகளை கடந்து நலமுடன் வாழும் அதிசயம்!!!

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 130 ஆவது இடத்தில் இலங்கை