வணிகம்

அனுராதபுர மாவட்டத்தில் சோளப்பயிர்ச்செய்கை…

(UTV|COLOMBO)-அனுராதபுர மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கர் காணியில் சோளப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

2018/2019 பெரும் போகத்தை இலக்காகக் கொண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுர மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் கலாவௌ, கெக்கிராவ தொகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் சோளம் பயிரிடும் திட்டம் கடந்த வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப்பொருட்களுக்கு விலைகுறைப்பு சதொச நிறுவனம் அறிவிப்பு

மாம்பழச்செய்கையை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை

தேயிலை, கறுவா, இறப்பர் உற்பத்தியை விரிவுப்படுத்த விஷேட திட்டம்