சூடான செய்திகள் 1

எரிபொருள் விலை எதிர்காலத்தில் வாராவாரம் அதிகரிக்கும்

(UTV|COLOMBO)-உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்களை அவதானிக்கும் போது இலங்கையில் எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு வாரமும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் சிக்கல் காரணமாக எதிர்வரும் மாதங்களில் தொடர்ந்தும் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கல்கமுவ, எஹெட்டுவெவ பண்டாரகம பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 23 கோடி ரூபா இழப்பீடு

தீவிரவாத ஒழிப்பு புதிய சட்டங்களை துரிதமாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை