சூடான செய்திகள் 1

நாட்டின் பல பிரதேசங்களில் பண மோசடி செய்தவர் கைது

(UTV|COLOMBO)-வௌிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து நாட்டின் பல பிரதேசங்களில் வெவ்வேறு நபர்களிடம் சுமார் 05 கோடி ரூபா பண மோசடி செய்த ஒருவர் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை சட்டத்தை அமுலாக்கும் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை, பண்டாரகம, மத்துகம, களுத்துறை, எல்பிட்டிய, மாத்தறை மற்றும் றம்புக்கனை ஆகிய பிரதேசங்களில் பலரிடம் நிதி மோசடி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி கொலை!

ஜோர்ஜியாவில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

புதிய ஆளுநர்கள் நியமனம்