சூடான செய்திகள் 1

ஜனாதிபதிக்கும் உப ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

(UTV|COLOMBO)-சீஷெல்ஸ் நாட்டிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று அந்த நாட்டு உபஜனாதிபதி வின்சன்ட்மெரிடனை சந்தித்தார்.

இந்த சந்திப்பு சீஷெல்ஸின் பிரஸ்லின் தீவில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் இந்த விஜயமானது இரு நாடுகளும் இடையிலான, நல்லுறவை மேலும் பலப்படுத்தும் என, வின்சன்ட்மெரிட் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதுதவிர இரண்டு நாடுகளுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்து கருத்து பரிமாறப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

டினர் போத்தல் வெடித்ததில் சிறுவன் பலி

நேற்று அடையாளம் காணப்பட்ட 22 கொரோனா தொற்றாளர்களின் விபரம்

06 வழக்குகள் தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறு அறிவுறுத்தல்