சூடான செய்திகள் 1

வெள்ள நீரில் மூழ்கி பெண் ஒருவர் பலி

(UTV|COLOMBO)-வலல்லாவிட்ட, ஒருகொட பகுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தில் மூழ்கி காணாமல் போயிருந்த பெண் ஒருவரின் சடலம் இன்று (08) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வலல்லாவிட்ட பகுதியை சேர்ந்த 59 வயதுடைய தீமிகா எனும் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வலல்லாவிட்ட, ஒருகொட பகுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட மூன்று பெண்களில் இருவரை பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து காப்பாற்றி இருந்தனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

நடிகர் சுனில் பிரேம்குமார காலமானார்

எலிக்காய்ச்சல் காரணமாக 19 பேர் உயிரிழப்பு

இன்று முதல் ஐந்தே நிமிடங்களில் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வசதி