சூடான செய்திகள் 1

மழை காரணமாக கடும் வாகன நெரிசல்…

(UTV|COLOMBO)-நிலவும் மழையுடனான காலநிலையால் பல வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்படி பொரளை, காசல் வீதி, ராஜகிரிய மற்றும் நாடாளுமன்ற வீதியிலும் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கடந்த வருடத்தில் பஸ் விபத்துக்களில் 239 பேர் உயிரிழப்பு

சேனா படைப் புழுவை கட்டுப்படுத்த போருக்கு சமமான அர்ப்பணிப்பை வழங்குமாறு பணிப்பு

அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் நாளை