சூடான செய்திகள் 1

முன்னாள் சட்டமா அதிபர் ஷிப்லி அஸீஸ் காலமானார்

(UTV|COLOMBO)-முன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஷிப்லி அஸீஸ் காலமானார்.

தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தனது 75 ஆவது வயதில் அவர் காலமானார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் முக்கிய பல பதவிகளை வகித்த ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அசீஸ், அரசியலமைப்பு சபையின் உறுப்பினராகவும் செயற்பட்டு வந்தார்.

சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எச்.ஏ. அஸீஸின் புதல்வரான ஷிப்லி அஸீஸ் பல ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரூ. 87க்கு மேல் கோதுமை மா விற்றால் கடும் சட்டநடவடிக்கை

பெரியவர்கள் சிகரெட் புகைப்பதால் கூடுதலாக பாதிக்கப்படுவது பிள்ளைகளே

அவசரகால சட்ட யோசனை நிறைவேற்றம்