சூடான செய்திகள் 1

மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மீண்டும் திறப்பு

(UTV|COLOMBO)-மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வாளாகத்தின் அனைத்து பீடங்களும் இன்று(08) திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

முகாமைத்துவம் சமூக அறிவியல் மற்றும் மனிதவள மேம்பாடு, தொழில்நுட்ப மற்றும் பயன்பாட்டு அறிவியல் பீடங்களும் இவ்வாறு திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரம் மாவட்டத்தில் நிலவிய வறட்சி காரணமாக, நீரை விநியோகிக்க முடியாத நிலையில் குறித்த பீடங்களுக்கு கடந்த மாதம் மூன்றாம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட்டம்.

தென்பகுதியில் தாழமுக்கம்

ஒருதலைப்பட்சமாக பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு விரும்பவில்லை – கரு ஜயசூரிய