வகைப்படுத்தப்படாத

1000 அமெரிக்க படையினர் போலந்துக்கு

போலந்து பிரதமர் அன்ட்ரஸெஜ் டுடாவுடன் (Andrzej Duda) இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா மேலும் 1000 படையினரை போலந்துக்கு அனுப்பவுள்ளதாக  குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மனியில் நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் 52000 படையினரை மீள அழைக்கவுள்ளதுடன், ட்ரோன் மற்றும் ஏனைய இராணுவ கட்டமைப்புக்களை அங்கு நிலைநிறுத்தவுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி ஜேர்மனியில் அமெரிக்க இராணுவத்தளம் ஒன்றை நிலையாக வைத்திருக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதன்போது தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

களனி பல்கலைக்கழகம் இன்று முதல் ஒரு வாரம் மூடல்

8 மாகாணங்களுக்கான எச்சரிக்கை

பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம்