உள்நாடு

1,000 மில்லியன் இழப்பீட்டுத் தொகையை கோரி சட்டத்தரணி ஊடாக   கடிதம்!

ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட  அறிக்கையினால் ஏற்பட்ட அவமதிப்புக்காக தனக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு சட்டத்தரணி ஊடாக   கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு 1,000 மில்லியன் ரூபா  இழப்பீட்டுத் தொகையை 14 நாட்களுக்குள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்றுக்கு படகில் வந்த பாராளுமன்ற உறுப்பினர்

சமனல குளம் – காசல்ரீ அனல்மின் நிலைய மின் உற்பத்திகள் நாளை முதல் நிறுத்தப்படும்

களனி பல்கலைகழக சிசிரிவி கெமரா விவகாரம் – 16 மாணவர்கள் கைது