சூடான செய்திகள் 1

10 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 5 பேர் கைது

(UTV|JAFFNA)-யாழ் பருத்தித்துறை அல்வாய் தேவரையாழி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் இருந்து 10 கிலோகிராம் கேரளா கஞ்சாவினை நெல்லியடி பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து தேவரையாழி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீட்டினை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

அங்கு பொதி செய்யப்பட்டுக்கொண்டிருந்த 10 கிலாகிராம் கஞ்சாவை மீட்டதுடன் வீட்டில் இருந்த 5 பேரையும் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சர்வதேச மகளிர் தினம் இன்று

மரண தண்டனையினை நிறைவேற்ற இடைக்காலத் தடை உத்தரவு

மணல் அகழ்வுக்கான தடை நீக்கம்…