அரசியல்உள்நாடு

10 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக Dr.ரிஸ்வி ஸாலிஹ் நியமனம்

பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக கொழும்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியில் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் Dr. ரிஸ்வி ஸாலிஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

கஹவ – தெல்வத்த வரையிலான பகுதிக்கு பூட்டு

பட்டதாரிகளுக்கான வாய்ப்பு!!

துஷ்பிரயோகம் செய்யும் ஓடியோ கிளிப்பை அகற்றவும் – டயானா