அரசியல்உள்நாடு

10 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச

10 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார்.

Related posts

மேலும் 22 பேர் குணமடைந்தனர்

இன்றும் சில மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை

சுகாதாரத் துறை ஊழியர்கள் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில்