சூடான செய்திகள் 1

10ஆம் திகதிக்கு பின்னர் மின்சார தடை இல்லை…

(UTV|COLOMBO) எதிர் வரும் 10 ஆம் திகதியின் பின்னர் மின்சார துண்டிப்பு இடம்பெறமாட்டாது என அமைச்சர் ரவி கருநாணாயக்க தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் களனி மின் உற்பத்தி நிலையத்தின்; செயல்பாடுகளை மேற்பார்வையிடச் சென்றபோது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நான்கு மாதங்களில் எந்த குறைபாடுகளுமின்றி மக்களுக்கு மின்சாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான தேவையான திட்டங்களை தற்போது மேற்கொண்டுவருகின்றோம் என்று தெரிவித்த அமைச்சர் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மின்சாரத்தை மக்கள் பொறுப்புடனும் சிக்கனமாகவும் பயன்படுத்த்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்;

 

Related posts

கொரோனா வைரஸ் – இலங்கையில் 87 பேர் அடையாளம்

கண்டி – கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல்

பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயினுடன் 8 பேர் கைது