சூடான செய்திகள் 1

10வது சந்தேகநபர் அப்துல்லாஹ்வின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலை பணி புரிந்து வந்த நிலையில் கைது செய்யப்பட்ட  கருப்பையா ராஜேந்திரன் என்ற அப்துல்லாஹ் இம்மாதம் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

 

Related posts

அங்கொடை வீதியின் போக்குவரத்து பாதிப்பு

பாதீடு தொடர்பான யோசனைக்கு அமைச்சரவையால் அனுமதி

மலேரியா நோயை இனங்காணுவதற்கு விசேட செயற்றிட்டம்