கேளிக்கை

10ம் திகதி அஜித்தின் விஸ்வாசம் படம் ரிலீஸ் இல்லை?

(UTV|INDIA)-அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாக இன்னும் 10 நாட்களே உள்ளது. திரையரங்குகளிலும் படத்திற்கான புக்கிங் தொடங்கிவிட்டது, படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் அடித்துபிடித்து டிக்கெட் வாங்குகின்றனர்.

ரிலீஸ் சந்தோஷத்தை கொண்டாட பல மாஸ் பிளான்களும் ரசிகர்கள் போட்டுள்ளனர். இந்த பொங்கல் தல திருவிழாவாக கலக்க இருக்கிறது. தமிழில் ஜனவரி 10ம் திகதி  வெளியாகும் அஜித்தின் விஸ்வாசம் படம் தெலுங்கில் அதே நாளில் வெளியாகவில்லை.

ஒரு வாரம் கழித்து தான் அங்கு வெளியாக இருக்கிறதாம்.

 

 

 

 

Related posts

15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி சம்பளம்

அரசியலில் ரஜினி

விஜய் 65ஆவது படத்தில் இரட்டை நாயகிகள்