சூடான செய்திகள் 1

1 – 5 வரையான மாணவர்களுக்கு 13ஆம் திகதி பாடசாலை ஆரம்பம்

(UTV|COLOMBO) நாட்டின் அரச பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும்13ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும் தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

 

Related posts

பீடர் டடின் இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு

காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்…