சூடான செய்திகள் 1

09 மணிநேரம் நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO)-அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வீதியை விரிவாக்கம் செய்வதனால் பொலன்னறுவையில் இன்று(28) காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை பொலன்னறுவை நகரம் மற்றும் கதுருவல மற்றும் புதிய நகரம் ஆகிய பகுதிகளில் 9 மணிநேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நெய் எனக்கூறி மிருகக்கொழுப்பை விற்றுவந்த வர்த்தகர் மடக்கி பிடிப்பு : அபராதம் விதிக்கப்பட்டதோடு போலி நெய்யை அழிக்குமாறும் நீதவான் உத்தரவு!

காற்றுடன் கூடிய மழை

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை