உள்நாடு

 07 பொருட்களின் விலை குறைப்பு

(UTV | கொழும்பு) –  07 பொருட்களின் விலை குறைப்பு

இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் 7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறைக்கப்பட்ட பொருட்களின் புதிய விலைகள்

1. 1 Kg காய்ந்த மிளகாய் 1,500 ரூபாய்

2. 1 Kg கோதுமை மாவு 230 ரூபாய்

3. 1 Kg பருப்பு 339 ரூபாய்

4. 1 Kg வெள்ளை சீனி 218 ரூபாய்

5. 1 Kg வெள்ளை பச்சை அரிசி 155 ரூபாய்

6. 1 Kg வெள்ளை நாடு 188 ரூபாய்

7. 1 Kg பெரிய வெங்காயம் 129 ரூபாய்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இறக்குமதியாளர்களுக்கு வௌியான மகிழ்ச்சி செய்தி

editor

நுவரெலியா பிரதான வீதியில் வாகன விபத்து – மூவர் மருத்துவமனையில்

நாளை 12 மணித்தியால நீர் விநியோகம் தடை