சூடான செய்திகள் 106 அலுவலக புகையிரதங்கள் சேவையில் by September 26, 20191971 Share0 (UTVNEWS|COLOMBO) – ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டாலும் 6 அலுவலக புகையிரதங்கள் இன்று(26) சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.