உள்நாடு

 06ம் தரத்துக்கான விண்ணப்பங்கள் இணையம் ஊடாக அழைக்கப்படும் –  கல்வி  அமைச்சு

(UTV | கொழும்பு) –  06ம் தரத்துக்கான விண்ணப்பங்கள் இணையம் ஊடாக அழைக்கப்படும் –  கல்வி  அமைச்சு

2022 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டில் 06 ஆம் தரத்திற்கான பாடசாலைகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையத்தின் ஊடாக அழைக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி 20.04.2023 நண்பகல் 12.00 மணி முதல் 2023 மே 08 நள்ளிரவு 12.00 மணி வரை அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு விண்ணப்பங்களை https://g6application.moe.gov.lk/#/ என்ற இணைய தளத்தின் ஊடாக முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் 12 உறுப்பினர்கள் நியமனம்

பாலினத்தை மாற்ற விரும்பும் இலங்கையின் MPக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!!

சீனாவில் பரவிவரும் வைரஸ்; சுகாதார அமைச்சின் அறிவிப்பு