சூடான செய்திகள் 1

03 ஆம் குறுக்கு வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து

(UTV|COLOMBO) கொழும்பு – கோட்டை 3 ஆம் குறுக்கு வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் இதுவரையில் இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 

 

Related posts

இம்புல்பேயில் தொடர்ந்தும் பரவும் தீ

வரி விகிதங்களை அதிகரிப்பதனை நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

கஞ்சிபான இம்ரானின் பிரதான உதவியாளர் ஒருவர் கைது