சூடான செய்திகள் 1

02 வாரங்களுக்குள் CID யில் வாக்குமூலம் வழங்குமாறு ரவி கருணாநாயக்கவிற்கு உத்தரவு

(UTVNEWS|COLOMBO) –  அமைச்சர் ரவி கருணாநாயக்கவை 14 நாட்களுக்குள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்­திய வங்கி பிணைமுறி மோசடி விவ­கா­ரத்தில் விசா­ர­ணை­க­ளுக்­காக ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி  விசா­ரணை ஆணைக்­குழு முன்­னி­லையில், தவறான ஆதாரங்களை வழங்கியமை தொடர்பிலேயே குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குவதற்காகவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

நீர் கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

இன்று நள்ளிரவு முதல் முன்னோடிப் பரீட்சைகள், கருத்தரங்குகளுக்கு தடை

சென்னையில் இருந்து வந்த அனைவரும் பொது சுகாதார பரிசோதகரை அணுகவும்