சூடான செய்திகள் 1

ஹொரவபொத்தானை பாடசாலை அதிபர் உட்பட ஐவருக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாத குழுவினருக்கு உதவிகளை வழங்கினரென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த ஹொரவபொத்தானை பாடசாலை அதிபரொருவர் உட்பட ஐவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 27ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தேகநபர்களை இன்று கெபிட்டிகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

 

Related posts

இன்று முதல் சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

editor

இரு சகோதரிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தக்கத்தில் ஒருவர் பலி

ஜனாதிபதி அநுர தெரிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும் – மனோ எம்.பி

editor