வகைப்படுத்தப்படாத

ஹைலெவல் வீதியில் போக்குவரத்து நெரிசல்

(UTV|COLOMBO)-அகில இலங்கை பல்கலை மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பேரணி காரணமாக ஹைலெவல் வீதியின் தெல்கந்த பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

කොළඹ-මහනුවර ප්‍රධාන මාර්ගය ගමනාගමන කටයුතු සීමා කරයි.

இந்திய மாணவர் கொலை வழக்கு அமெரிக்கர் குற்றவாளி என தீர்ப்பு

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை தேங்காய் அடுத்த வாரம் நாட்டிற்கு