வகைப்படுத்தப்படாத

ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது…

சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதி கொண்ட ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்து 2 கிலோகிராம் நிறைக்கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மருத்துவ துறையில் கால்பதிக்க இருக்கும் அமேசான் நிறுவனம்

பந்துல குணவர்தன அடிப்படை உரிமைகள் மனுத் தாக்கல்

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு?