சூடான செய்திகள் 1

ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) பாணந்துறை வடக்கு பிரதேசத்தில் 02 கிராமும் 320 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை கெசல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை வீரகுல பிரதேசத்தில் 03 கிராமும் 05 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

 

 

 

Related posts

இலங்கையில் ஐஸ் மழை………. வீடியோ இணைப்பு

இன்று(21) முதல் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சீருடை

நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க – வர்த்தமானி அறிவித்தல்