உள்நாடு

ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுச்சென்ற நான்கு பேர் கைது

(UTV|கொழும்பு) – மொனராகலை-பன்சல் வத்த பிரதேசத்தில் இருந்து மொனராகலை நகருக்கு முச்சக்கர வண்டி ஒன்றில் 12.820 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுச்சென்ற 4 சந்தேக நபர்களை மொனராகலை காவல்துறையினர் இன்று (29) கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts

இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சஜித்துக்கு ஆதரவு

editor

கட்டார் NGO நிறுவனங்களுக்கான தடை நீக்கம்

விஜயகலா மகேஸ்வரன் விசாரணை ஆணைக்குழுவில்