உள்நாடுஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது by August 13, 202039 Share0 (UTV|கொழும்பு)- இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கொழும்பு குற்றத்தடுப்ப பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலியந்தல, பெலன்வத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்