சூடான செய்திகள் 1

ஹெரோயின் தொகையுடன் ஒருவர் கைது…

(UTV|COLOMBO)-15 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் தொகையொன்றுடன் நபரொருவர் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஹெரோயின் தொகை முச்சக்கரவண்டியொன்றில் கடத்தப்பட்ட போது இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

இலங்கையில் 9வது மரணமும் பதிவு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது