உள்நாடு

ஹெரோயினுடன் நபரொருவர் கைது

(UTV|கொழும்பு) – ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதை பொருளுடன் நபர் ஒருவர் காவற்துறை அதிரடி படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து 1.015 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor

சிவநேசத்துரை சந்திரகாந்தன் சி.ஐ.டியில் முன்னிலை

editor

ஒரு தேநீர் கோப்பையின் விலை ரூ.60