சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் தம்பதியினர் கைது

(UTV|COLOMBO)-சுமார் 2 கிலோகிராம் ஹெரோயினுடன் நாட்டிற்கு வந்த இந்தியத் தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (15) அதிகாலை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களால் கொண்டுவரப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 24.5 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், 3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

குசும் பீரிஸ் காலமானார்

UPDATE-மஹிந்த ராஜபக்ஷ கடமைகளைப் பொறுப்பேற்றார்

குணமடைந்தோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு