உள்நாடு

ஹெரோயினுடன் சிறைக் காவலர் ஒருவர் கைது

(UTV | கொழும்பு) –  சுமார் 40 கிராம் ஹெரோயினுடன் களுத்துறை சிறைச்சாலையின் சிறைக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம்-சேனபுடிகுருப்புவ பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையின் காப்புறுதி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை !

நாளை முதல் பல்கலைக்கழகங்கள் திறப்பு

ஜனாதிபதி தேர்தலில் இருந்து சஜித் விலகல் : டலஸுக்கு ஆதரவு