சூடான செய்திகள் 1ஹெரோயினுடன் ஒருவர் கைது by May 22, 201938 Share0 (UTV|COLOMBO) ஹோமாகம – ஹபரகட பிரதேசத்தில் ஒரு கிலோ 3 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் 27 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.