சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் ஒருவர் கைது…

(UTV|COLOMBO)   பதுளை விஷத் தனமையுடைய போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 15 கிராமும் 800 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

Related posts

வெலிக்கடை சிறைச்சாலை – 150 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்

மேலும் 12 பேர் பூரண குணம்