சூடான செய்திகள் 1ஹெரோயினுடன் ஒருவர் கைது by December 24, 201854 Share0 (UTV|COLOMBO)-மாரவில பகுதியில் வைத்து ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 12 மில்லியன் ரூபா பெறுமதியான 1 கிலோகிராம் ஹெரோயின் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.